ஒடிசா மாநிலம், ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர்களில் 65.34 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (31.05.2021) காலை 9:05 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வந்தடைந்தது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை மொத்தம் 2015.04 மெட்ரிக் டன் பிராணவாயு வினியோகிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
மிக சரியாக இருக்கும் புள்ளி விபரம்…..hands up to UTL