முதல்வரின் முதல் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோதியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply