பவர்கிரிட் நிறுவனத்திற்கு ரூ.12,000 கோடி லாபம்!

Power Grid Corporation of India Limited (POWERGRID) , a Maharatna CPSU under Ministry of Power has posted total Income of ₹ 40,824 crore and Profit After Tax of ₹12,036 crore on consolidated basis for the financial year ended March 31, 2021, registering a growth of 6 % and 9% respectively over corresponding amounts for FY 2019-20.  On a standalone basis, the Company achieved total Income of ₹ 40,527 crore  and Profit After Tax (PAT) of ₹ 11,936 crore  registering a growth of 6% and 10% respectively over the previous financial year.

For the fourth quarter (Jan-March, 2021), the Total Income and Profit After Tax on consolidated basis are ₹ 10,816 crore and ₹ 3,526 crore respectively, while on standalone basis, the Total Income and Profit After Tax are ₹ 10,705 crore and ₹3,516 crore respectively.

During the financial year FY 2020-21, the Company incurred a Capital Expenditure of ₹ 11,284 crore and capitalized assets worth ₹ 21,467 crore (excluding FERV) on consolidated basis. POWERGRID’s Gross Fixed Assets on a consolidated basis stood at ₹ 2,41,498 crore as on March 31, 2021 as against ₹ 2,27,543 crore as on March 31, 2020.

With the use of state-of-the-art maintenance techniques, automation and digitization, POWERGRID maintained average transmission system availability of 99.76% for FY 2020-21.

For the first time, the POWERGRID Board has recommended issuance of common shares of the Company as bonus shares in the ratio of 1:3 to its shareholders.

The Company has proposed a final dividend of 30% (₹ 3 per share on a face value of ₹ 10/- each) in addition to first and second interim dividends aggregating to  90% (₹ 9 per share on a face value of ₹ 10/- each) already paid for the financial year 2020-21.  The total dividend for the year thus amounts to ₹12 per share compared to ₹10 per share paid for the previous year.

In FY 2020-21, major transmission elements commissioned include Bipole-I of ±800 kV Raigarh – Pugalur HVDC system enhancing total Inter-Regional Power transfer capacity by 3,000 MW between Southern Region and Western Region, and state-of-the-art VSC technology based ±320 kV Monopole-II(1000MW) of Pugalur (Tamilnadu)-Thrissur(Kerala) HVDC system.

During the year, POWERGRID acquired the balance (74%) stake  in Jaypee Powergrid Limited and assets of Srinagar- Leh Transmission System were transferred to POWERGRID by the Government of India.

POWERGRID has been successful bidder in all the five TBCB (ISTS) projects with aggregate annual levelized tariff of ₹ 515.84 crore in FY 2020-21.

Central Transmission Utility of India Limited, a 100% owned subsidiary of POWERGRID has been designated as the CTU w.e.f 01.04.2021. This subsidiary will be subsequently made a separate Government owned company.

At the end of FY 2021, the total transmission assets of POWERGRID and its subsidiaries stood at 1,69,829 ckm of transmission lines and 4,37,223 MVA of transformation capacity registering y-o-y growth of 4% and 7% respectively

மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனம் பவர் கிரிட். இந்நிறுவனம் 2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.40,824 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரி செலுத்திய பின் இதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.12,036 கோடி. 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது முறையே 6 சதவீதம் மற்றும் 9 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

முழுமையான அடிப்படையில், இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.40,527 கோடி. மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.11,936 கோடி. இதன் மூலம் முந்தைய நிதியாண்டைவிட இந்நிறுவனம் முறையே 6 சதவீதம் மற்றும் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மூலதன செலவு ரூ.11,284 கோடி. முதலீட்டு சொத்து மதிப்பு ரூ.21,467 கோடி. பவர்கிரிட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,41,498 கோடி. 2019-20ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,27,543 கோடியாக இருந்தது.

முதல் முறையாக பவர் கிரிட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:3 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத் தொகையை விட கூடுதலாக இறுதி ஈவுத் தொகையாக 30 சதவீதம் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்குக்கு ஈவுத் தொகையாக ரூ.3 வழங்கப்படும். 2020-21ம் நிதியாண்டுக்கு, முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத் தொகையாக 90 சதவீதம், ரூ.10 மதிப்பிள்ள ஒரு பங்குக்கு ரூ.9 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில், ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்கின் மொத்த ஈவுத் தொகை மதிப்பு ரூ.12.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply