அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு!

The Sr. Supdt of Post Offices, Chennai City North Division, Chennai – 600 008 is recruiting Direct Agents for sale of Postal Life Insurance products.  Eligible candidates may send their applications by Registered/Speed Post. Applications should reach this office on or before 29.06.2021. 

Selected Candidates will work as Direct Agents will work in the areas covered under Chennai City North Division. ie. The areas with pin codes: 600 003, 600 007, 600008, 600 009, 600 010, 600 011, 600 012, 600 013, 600 021, 600 023, 600 030, 600 031, 600 038, 600 039, 600 040, 600 081, 600 082, 600 084, 600 101, 600 102, 600 104, 600 106, 600 107.

Applications will be available at any of the above Post Offices under Chennai City North Division.  Applications should be sent along with proof of age/educational qualification/Certificate of experience, if any.

ELIGIBLITY CONDITIONS FOR DIRECT AGENTS:

Age: The Minimum and Maximum age of the applicant shall be 18 years and 50 years

Educational Qualification: 10th standard or equivalent examination conducted by a board recognized by Central/State Government.

Categories of Applicants:  Unemployed/self-Employed youth, Ex life advisors/Ex-agents of any insurance company, Ex servicemen, Anganwadi Workers, MahilaMandal workers , Ex- Service men, Retired School teachers, SHG’s, Gram Pradhan, Members of Gram Panchayat and any other person as considered suitable by the Head of Postal Division.

Security Deposit:  A cash Security of Rs.5000/- will be required to be furnished by the selected Direct Agent in the form of National Savings Certificate (NSC)/KisanVikasPatra(KVP) to be pledged to the President of India as security. The Security will be released on termination of the engagement of the person as Direct Agent.

Incentive will be paid to the Direct Agents for the Policies procured by them, according to a press release issued by the Senior Superintendent of Post Offices, Chennai City North Division, Chennai – 600 008.

xxxxxxxx

சென்னை நகர வட கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (Postal Life Insurance) நேரடி முகவர்கள் தேர்வு நடைபெற உள்ளது. தகுதி உடையவர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை, வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் ஆகிய சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் அளவு போட்டோ இணைத்து மேற்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 29.06.2021.

தேர்வு பெற்ற நேரடி முகவர்கள், சென்னை நகர வட கோட்ட பகுதிகளில் (கீழே குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் குறியீட்டு எண் பகுதிகளில் பணிபுரிய வேண்டும்)

600 003, 600 007, 600008, 600 009, 600 010, 600 011, 600 012, 600 013, 600 021, 600 023, 600 030, 600 031, 600 038, 600 039, 600 040, 600 081, 600 082, 600 084, 600 101, 600 102, 600 104, 600 106, 600 107.

விண்ணப்பங்களை பெறுவதற்கு சென்னை நகர வட கோட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சலகத்தை அணுகவும்.

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு: 18-50 தகுதி உடையவர்கள்: சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள்,முன்னாள் படை வீரர்கள், அல்லது மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற அனைவரும்.

தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் ரூபாய்.5000/- வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

தேர்வு பெற்ற நேரடி முகவர்களுக்கு அவர்கள் பிடித்த பாலிசிகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை நகர வடக்குகோட்ட முதுநிலைஅஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்.

One Response

  1. MANIMARAN June 22, 2021 10:23 pm

Leave a Reply