பணியமர்த்தலில் பாலின பாகுபாடுகளைக் குறைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரம்!-மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார்.

Union Minister for Labour and Employment Shri Santosh Gangwar has said that India is making collective efforts to reduce gender gaps in labour force participation. The country is ensuring education, training, skilling, entrepreneurship development and equal pay for equal work. Delivering Ministerial Address on Declaration and Employment Working Group Priorities at G20 Labour and Employment Ministers’ Meeting here today, Shri Gangwar said, the new Code on Wages, 2019 shall reduce gender-based discrimination in wages, recruitment and conditions of employment. Women are entitled for all types of work in all establishments. Employers have to ensure their safety and provisions for working hours.  Women can now work even during night hours.

Shri Gangwar said, the duration of paid maternity leave has been increased from 12 weeks to 26 weeks. Pradhan Mantri Mudra Yojana provides financial support to women entrepreneurs to start small enterprises. Collateral free loans worth Rupees 9 thousand billion have been disbursed under this scheme. There have been around 70% accounts of women in this Scheme.

The Minister added that the new Code on Social Security may now include even self-employed and all other classesof work force into the folds of social security coverage. A voluntary and contributory pension scheme introduced in 2019 for the unorganised sector workers provides for minimum assured pension after the age of 60 years.

While supporting the adoption of the Joint Ministerial Declaration, the Minister emphasised that such an initiative by the member countries shall be very helpful for the overall development and capacity building of entire young generation, which is rapidly evolving and has now become more challenging due to the pandemic.

The Employment Working Group deliberated upon key issues, including women employment, social security and remote working. The subject for the meeting being Fostering an inclusive, sustainable, and resilient recovery of labour markets and societies.

In 2014, G20 Leaders pledged in Brisbane to reduce the gap in labour force participation rates between men and women by 25% by 2025, with the aim of bringing 100 million women into the labour market, increasing global and inclusive growth, and reducing poverty and inequality. In recent years, almost all G20 countries made progress in terms of equal opportunities, participation of women in the labour market and reduction of the gender pay gap. The process of reducing gender inequalities has slowed down due to the impact of the COVID-19 pandemic on the global economy. The measures implemented by G20 countries helped to mitigate the employment and social impact of the COVID-19 crisis. Yet, evidence from many countries shows a disproportionate impact on women. Acknowledging the risk of increasing gender inequalities in labour markets and societies, G20 Leaders at the Riyadh Summit called for a roadmap to achieve the Brisbane goal along with improving the quality of women’s employment.

In response to this call, the G20 Roadmap Towards and Beyond the Brisbane Target has been developed for achieving equal opportunities and outcomes for women and men in our labour markets as well as societies in general. This Roadmap builds upon the G20 Policy Priorities for Boosting Female Participation, Quality of Employment and Gender Equity (Australia, 2014) and the G20 Policy Recommendations to Reduce Gender Gaps in Labour Force Participation and Pay by Improving Women’s Job Quality (Germany, 2017).

Many factors continue to hinder theparticipation of women in the labour market and the improvement of the quality of their employment. Overcoming these barriers is key to achieving not only the Brisbane target and previous commitments of member States, but also aiming at full gender equality in the labour market and in societies. To achieve this goal, it should be ensured that policy measures are informed, by behavioural insights, based on data and evidence and adapted in accordance with national circumstances. Against this background, the G20 Roadmap Towards and Beyond the Brisbane Target has been set as:Increasing the quantity and quality of women’s employment; Ensuring equal opportunities and achieving better outcomes in the labour market; Promoting a more even distribution of women and men across sectors and occupations; Tackling the gender pay gap;Promoting a more balanced distribution of paid and unpaid work between women and men; and Addressing discrimination and gender stereotypes in the labour market.

xxxxxxxxx

பணியமர்த்தலில் பாலின பாகுபாடுகளைக் குறைப்பதற்காக இந்தியா பல தரப்பு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். சமமான பணிகளை மேற்கொள்வதில் கல்வி, பயிற்சி, தொழில்முனைவு மேம்பாடு, மற்றும் சம அளவிலான ஊதியத்தை அரசு உறுதி செய்து வருகிறது. ஜி20 பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பிரகடனம் மற்றும் வேலைவாய்ப்பு பணிக்குழு முன்னுரிமைகள் குறித்து இன்று உரையாற்றிய அமைச்சர், புதிய ஊதிய விதிகள் 2019, ஊதியங்கள், பணியமர்த்தல் மற்றும் பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளில் பாலின வேறுபாட்டைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.

பணியிடங்களில் அனைத்து விதமான பணிகளை பெண்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி புரியும் நேரத்தில் அவர்களது பாதுகாப்பை பணியில் அமர்த்துபவர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் இரவு நேரங்களிலும் பணிபுரியலாம். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பின் கால அளவு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டிருப்பதாக கங்வார் கூறினார். பெண் தொழில்முனைவோர், சிறிய அளவிலான நிறுவனங்களைத் தொடங்குவதற்கு பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் நிதி உதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் துணை ஈடு இல்லாமல் ரூ. 9 ஆயிரம் பில்லியன் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 70% பேர் பெண்கள்.

புதிய சமூகப் பாதுகாப்பு விதிகளின் படி சுயதொழில் புரிவோர் மற்றும் இதர பணியாளர்களும் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட அமைப்புசாரா துறை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு பிரகடனத்திற்கு ஆதரவளித்த அமைச்சர், விரைவாக வளர்ந்து வரும் மற்றும் பெருந்தொற்றால் அதிக சவால்களுக்கு உள்ளாகியுள்ள ஒட்டு மொத்த இளம் தலைமுறையினரின் முழு மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பில் முன்முயற்சி உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

திவாஹர்.

Leave a Reply