கர்நாடக மாநிலத்தின் 23-வது முதலமைச்சராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார். அவருக்கு பெங்களூரு ராஜ்பவனில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று காலை 11 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்று இருக்கும் பசவராஜ்பொம்மையாவது; மேகதாது விவகாரத்தில் உண்மையாக இருப்பாரா?! இல்லை, எடியூரப்பா போலவே தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இடையூறு செய்வாரா?!-போக போகதான் தெரியும்; இந்த பசவராஜ்பொம்மையின் செயல்பாடு நமக்கு புரியும்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com