The Prime Minister, Shri Narendra Modi has said that the Central Government is closely monitoring the situation in the wake of the cloudbursts in Kishtwar and Kargil.
In a tweet, the Prime Minister said, “Central Government is closely monitoring the situation in the wake of the cloudbursts in Kishtwar and Kargil. All possible assistance is being made available in the affected areas. I pray for everyone’s safety and well-being.
xxxxxxxxx
கிஷ்த்வார், கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “கிஷ்த்வார் மற்றும் கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. அங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
–திவாஹர்.