தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக தீபக் தாஸ் பொறுப்பேற்பு.

Shri Deepak Das took charge as the new Controller General of Accounts here today. Shri Deepak Das is the 25th officer to hold the position of Controller General of Accounts (CGA)

Shri Deepak Das, a 1986-batch Indian Civil Accounts Service (ICAS) officer, is appointed by the Government of India as the Controller General of Accounts (CGA), Department of Expenditure, Ministry of Finance, with effect from August 1, 2021.  

During his 35 years long career, Shri Das has held important positions at different levels in Ministries such as Science & Technology, Environment & Forest, Department for Promotion of Industry and Internal Trade & Heavy Industries, Commerce & Textile, Agriculture & Farmers Welfare, Road Transport, Highways, Shipping, Home Affairs and Central Board of Indirect Taxes & Customs. Shri Das has also been the Director of the Institute of Government Accounts and Finance (INGAF), the training academy of the Indian Civil Accounts Service.

Shri Das has handled important portfolios while on Central deputation to the Government of India, where he served as Deputy Secretary as well as Director in the Ministry of Defence and as Member (Finance) in the Inland Waterways Authority of India, Ministry of Ports, Shipping and Waterways.

Prior to assuming charge of CGA, Shri Das served as the Principal Chief Controller of Accounts in the Central Board of Direct Taxes, where he was pivotal to several important technology-driven initiatives relating to direct taxes collection, reporting and receipt accounting.

Shri Das is an alumnus of Kirori Mal College, University of Delhi.

xxxxxxxx

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக தீபக் தாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 25-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பணியாற்றுவார்.

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் நியமிக்கப்பட்ட 1986-ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்த தீபக் தாஸ், இன்று (ஆகஸ்ட் 1, 2021) முதல் இந்தப் பதவியை வகிப்பார்.

தமது 35 ஆண்டுகால நெடிய பணிக்காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கனரக தொழில் துறைகள், வர்த்தகம் மற்றும் ஜவுளி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களிலும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திலும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய குடிமைக் கணக்குப் பணியின் பயிற்சி அகாடமியான அரசு கணக்கு மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் முதன்மை கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பதவி வகித்தார். தீபக் தாஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியின் முன்னாள் மாணவராவார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply