The Prime Minister, Shri Narendra Modi has congratulated P V Sindhu for winning the Bronze medal in Badminton at Tokyo Olympics 2020. The Prime Minister also said that she is India’s pride and one of our most outstanding Olympians.
In a tweet, the Prime Minister said;
“We are all elated by the stellar performance by @Pvsindhu1. Congratulations to her on winning the Bronze at @Tokyo2020. She is India’s pride and one of our most outstanding Olympians. #Tokyo2020.
xxxxxxxx
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்து இந்தியாவின் பெருமை என்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்றும் பிரதமர் கூறினார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர்,” என்று பிரதமர் கூறியுள்ளார்.
–திவாஹர்