இந்திய விமானப்படைக்காக அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்ப கருவி!- டிஆர்டிஓ உருவாக்கியது.

Key highlights:

·The technology to safeguard fighter aircraft from hostile radar threats

· Given to the industry for production in large quantities

·indian Air Force begins process of induction following completion of successful user trials

· Raksha Mantri terms it another step of DRDO towards ‘AatmaNirbhar Bharat’ 

Defence Research & Development Organisation (DRDO) has developed an Advanced Chaff Technology to safeguard fighter aircraft of the Indian Air Force (IAF) against hostile radar threats. Defence Laboratory Jodhpur, a DRDO laboratory developed the advanced Chaff material and chaff cartridge-118/I in collaboration with High Energy Materials Research Laboratory (HEMRL), a Pune based laboratory of DRDO, meeting qualitative requirements of IAF. The Indian Air Force has started the process of induction of this technology after completion of successful user trials. 

In today’s electronic warfare, survivability of fighter aircraft is of prime concern because of advancement in modern radar threats. To ensure survivability of aircraft, Counter Measure Dispensing System (CMDS) is used which provides passive jamming against Infra-Red and radar threats. Chaff is a critical defence technology used to protect fighter aircraft from hostile radar threats. The importance of this technology lies in the fact that very less quantity of chaff material deployed in the air acts as decoy to deflect enemy’s missiles for ensuring safety of the fighter aircraft. The technology has been given to the industry for production in large quantities to meet the annual rolling requirement of the Indian Air Force.

Raksha Mantri Shri Rajnath Singh has lauded DRDO, IAF and the industry for indigenous development of this critical technology, terming it as one more step of DRDO towards ‘AatmaNirbhar Bharat’ in strategic defence technologies. Secretary Department of Defence R&D and Chairman DRDO Dr G Satheesh Reddy congratulated the teams associated with the successful development of this advanced technology that will further strengthen the Indian Air Force.

xxxxx

ரேடார் மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளில் இருந்து இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த சாதனத்தில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியன் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். தீப்பிழம்புடன் இது போர் விமானங்களில் இருந்து வெளியேறி காற்றில் பறக்கும்போது, லேசர் மூலம் செயல்படும் எதிரிநாட்டு ஏவுகணைகளை திசை திருப்பும். இதன் மூலம் தாக்குதலில் இருந்து போர் விமானங்கள் தப்பிக்க முடியும்.

ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகம், புனேவில் உள்ள டிஆர்டிஓ-வின் ‘ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆய்வகத்துடன் (HEMRL), இணைந்து இந்த ‘சாஃப்’ கேட்ரிட்ஜ் – 118/I’ சாதனத்தை உருவாக்கியுள்ளது. வெற்றிகரமான பரிசோதனைகளுக்குப்பின், இந்த ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை, விமானப்படையில்சேர்க்கும் நடவடிக்கையை இந்திய விமானப்படை தொடங்கியுள்ளது.

இன்றைய மின்னணு போர் முறையில், நவீன ரேடார் கருவிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து, போர் விமானங்கள் தப்பிப்பது மிக முக்கியமான விஷயம். போர் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தடுப்பு நடவடிக்கை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் ரேடார் அச்சுறுத்தல்களை முடக்கும்.

இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியதற்காக, டிஆர்டிஓ, விமானப்படை மற்றும் இதன் தயாரிப்பில் ஈடுபட்ட தொழில்துறையினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். ‘பாதுகாப்பு தொழில்நுட்ப யுக்தியில், தற்சார்பு இந்தியா நடவடிக்கையில், டிஆர்டிஓ மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

‘சாஃப்’ தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிய குழுவினரை டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டினார்.

-திவாஹர்

Leave a Reply