Exercise Konkan 2021 was held between INS Tabar and HMS Westminster on 16 Aug 21 in the English Channel. The exercise included the participation of integral helicopters of the two ships and the Falcon Electronic Warfare aircraft. A wide range of exercises including co-ordinated anti-submarine procedures, firing drills, combined maritime picture compilation, combat formation maneuvering and replenishment at sea were conducted.
These along with the diverse professional engagements held earlier in harbour, have enabled Exercise Konkan 2021 consolidate interoperability and helped cement the strong bonds of friendship the between the two navies.
ஐஎன்எஸ் தபார் மற்றும் ஹெச்எம்எஸ் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஆங்கிலக் கால்வாயில் கொன்கன் 2021 பயிற்சி நடைபெற்றது. இரண்டு கப்பல்களின் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் மின்னணு போர் விமானங்கள் ஆகியவையும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன. நீர்மூழ்கிக் கப்பல்களை ரகசியமாக தாக்கி அழிப்பது, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பயிற்சியும், இதற்கு முன்பாக துறைமுகத்தில் நடைபெற்ற பன்முகத் தன்மை நிறைந்த தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும், இரு நாட்டு கடற்படைகளின் இயங்குதன்மையை ஒருங்கிணைத்து, நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருந்தன.
–எம்.பிரபாகரன்