‘இந்தியாவை முன்னேற்றுதல்!-மோதி அரசின் 7 ஆண்டுகள்’ என்ற புத்தகத்தை கே.ஜே அல்ஃபோன்ஸ் பிரதமர் நரேந்திர மோதியிடம் வழங்கினார்.

Former Union Minister, Shri K J Alphons has presented his book ‘Accelerating India: 7 Years of Modi Government’ to the Prime Minister, Shri Narendra Modi. The Prime Minister said that he has made a commendable effort to encapsulate facets of India’s reform journey in his work, ‘Accelerating India.’

In a tweet, the Prime Minister said;

“My valued colleague, Shri @alphonstourism has made a commendable effort to encapsulate facets of India’s reform journey in his work, ‘Accelerating India.’ Delighted to receive a copy from him.”

xxxxx

முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே அல்ஃபோன்ஸ், ‘இந்தியாவை முன்னேற்றுதல்: மோதி அரசின் 7 ஆண்டுகள்’ என்ற தமது புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோதியிடம் வழங்கினார். ‘இந்தியாவை முன்னேற்றுதல்’ என்ற அவரது புத்தகத்தில் இந்தியாவின் சீர்திருத்த பயணத்தின் அம்சங்களை எடுத்துரைப்பதற்கு போற்றத்தக்க முயற்சியை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ ‘இந்தியாவை முன்னேற்றுதல்’ என்ற தமது புத்தகத்தில் இந்தியாவின் சீர்திருத்த பயணத்தின் அம்சங்களை வெளிப்படுத்துவதற்கு போற்றத்தக்க முயற்சியை எனது மதிப்புமிகு நண்பர் கே.ஜே அல்ஃபோன்ஸ் மேற்கொண்டுள்ளார். அவரிடமிருந்து பிரதியைப் பெறுவதில் உவகை அடைகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

திவாஹர்

Leave a Reply