திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி ஆதரவு தேவை!- தொழில் துறை அமைச்சக செயலாளர் வலியுறுத்தல்.

Secretary (MSME) Shri BB Swain has said that the IBSA forum plays an important role in creating awareness about the strengths, opportunities and challenges of MSMEs and help in creating markets for finished products and provide hand-holding support to MSMEs through capacity building trainings, exchange of best practices and technologies. Inaugurating the IBSA 6th Tri-nation Virtual Conference on Small and Medium sized Enterprises (SME), Shri Swain stated that these meetings are being held with the objective to promote trade, understand trade barriers, facilitate investments through collective efforts towards better collaborations amongst the three nations.

IBSA is a unique Forum which brings together India, Brazil and South Africa, three large democracies and major economies from three different continents, facing similar challenges.

The Conference was hosted by the Ministry of MSME last week in association with the National Small Industries Corporation Ltd (NSIC), Brazilian Micro and Small Business Support Service (SEBRAE), Department of Small Business Development (DSBD) and Small Enterprise Development Agency (SEDA), South Africa.

Mr. Vijayendra, CMD, NSIC during his address informed that the main theme of the 6th IBSA Conference was “Democracy for Demography and Development”. He briefed about the various topics of technical sessions to bediscussed.He emphasized that there is much to share and learn from each other’s experiences and best practices in terms of regulatory environment, technology support, access to finance and initiatives taken amid Covid-19 pandemic by IBSA members.

Mr. Eduardo Diogo- Director of Administration and Finance of (Brazilian Micro and Small Business Support Service) SEBRAE, Brazil said that despite the challenges faced due to Covid 19 pandemic, SMEs are still reinventing and generating employment and IBSA needs to work towards their sustainable development.

Mr. LindokuhleMkhumane, Director General,(Department of Small BusinessDevelopment)DSBD, South Africa emphasized that issues like poverty, inequality and unemployment can be addressed by promoting MSMEs. He said that youth and women should also be skilled to promote inclusivity.

Ms. Mercy Epao, Joint Secretary (SME), Ministry of MSME, talked about the contribution of MSME sector in India’s socio-economic development and various policy intervention of the Govt. of India to help the growth of MSMEs in India. She also spoke about the impact of Covid19 pandemic on the MSMEs.

The IBSA 6th Tri-Nations Virtual Conference had four Technical sessions divided into two days in which experts and senior officials from Ministry of MSME, Govt. of India; Brazilian Micro and Small Business Support Service (SEBRAE), Brazil; Department of Small Business Development (DSBD) & Small Enterprise Development Agency (SEDA), South Africa deliberated on various topics like- Enabling MSMEs in National Entrepreneurial Ecosystem, Innovation & Inclusivity, Integration into Global Value Chains, Sustainable Development: Preparedness of IBSA to deal with COVID-19 like crisis in future.

The conference is an important initiative to enhance cooperation amongst the IBSA members in MSME sector synergizing the competencies and inherent strengths of each country. A roadmap will be drawn based on the deliberations held during the sessions to strengthen MSMEs networking, to help overcome the challenges and make the MSMEs competitive on the global platform.

திறன்மேம்பாட்டு பயிற்சி, சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி ஆதரவு தேவை என இத்துறை செயலாளர் பி.பி.ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா அமைப்பின்(இப்சா) 6வது மாநாட்டை காணொலி மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளர் பி பி ஸ்வெய்ன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பலம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இப்சா அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது என கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சந்தையை உருவாக்குவதிலும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சிறந்த முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகியவை மூலம் ஆதரவு அளித்தல் போன்றவற்றில் இப்சா அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகத்தை மேம்படுத்துதல், வரத்தக தடைகளை புரிந்து கொள்ளுதல், மூன்று நாடுகள் இடையேயான கூட்டு முயற்சி மூலம், முதலீடுகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவற்றுக்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என பி.பி.ஸ்வெய்ன் கூறினார்.

மூன்று வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த, பெரிய ஜனநாயக மற்றும் முக்கிய பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவை ஒன்றிணைப்பதில், இப்சா தனித்துவமான அமைப்பாக உள்ளது.

இப்சா அமைப்பின் 6வது காணொலி மாநாட்டில், 4 தொழில்நுட்ப அமர்வுகள் 2 நாட்கள் நடக்கின்றன. இதில் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மூத்த அதிகாரிகள், பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.

தேசிய தொழில் முனைவோர் அமைப்பில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை செயல்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம், நிலையான வளர்ச்சி , எதிர்காலத்தில் கொரோனா போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இப்சா அமைப்பின் தயார் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

திவாஹர்

Leave a Reply