டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் பாராட்டு!

Key Highlight:


  • Union Law Minister Shri Kiren Rijiju and Minister of State for Youth Affairs and Sports Shri Nisith Pramanik also graced the event
  • India’s Para Athletes won a historic 19 medals, including 5 gold and 8 silver in the Paralympic Games in Tokyo

Union Minister of Youth Affairs and Sports Shri Anurag Singh Thakur felicitated India’s Para Athletes who won a historic 19 medals, including 5 gold and 8 silver in the Paralympic Games in Tokyo. Union Law Minister Shri Kiren Rijiju and Minister of State for Youth Affairs and Sports Shri Nisith Pramanik also graced the event. Secretary of Department of sports Shri Ravi Mittal, Secretary of Department Youth Affairs Smt. Usha Sharma and other officers of the Ministry were also present on this occasion

During his address Shri Anurag Thakur congratulated all the para athletes for their fantastic performance and said, “I recall in the 2016 Paralympics, the size of the Indian contingent was 19, while this year the country has won as many as 19 medals! You have shown us that the human spirit is the most powerful of all ! Our medal tally has increased by about five times. For the first time we have won medals in Table Tennis, won multiple medals in Archery, competed for the first time in canoeing and powerlifting. We equalled two world records and we broke even more. India’s para athletes delivered a perfect podium finish!”

Shri Thakur added, “the government approach in extending support to athletes for international competitions has undergone a transformational change. The government will continue to support India’s Paralympians with facilities and funding so that they may continue to excel internationally. We’d like to encourage more regional and national tournaments for our Paralympians so they can regularly compete and hone their skills.” He further said, “the government will continue to support India’s Paralympians with facilities and funding so that Para athletes can achieve even more medals in 2024 and 2028 Olympics. All the Para Athletes are part of Target Olympic Podium Scheme (TOPS) and this scheme will be taken forward and further strengthened to extend greater support to athletes under the scheme.  This is also a part of our commitment to realise Prime Minister Shri Narendra Modi’s vision of Inclusive India.”

Shri Thakur also said that the extraordinary performance of athletes has changed the attitude towards Para – Sports in the Country. The government has ensured world class facilities and when Prime Minister Shri Narendra Modi himself speaks to the sportspersons and encourages them; infactduring the last interaction the PM spent nearly two hours speaking to the para-athletes and their families. This has an impact on every section of the society, whether be it individual, corporate, sports associations or any other organisation.

Union Law & Justice Minister Shri Rijiju congratulated all the medal winners and said that you have made India Proud. ‘’All para athletes who represented India in Tokyo all are our heroes. You all are inspiration for everyone. You have shown that everything is possible if you dare to dream’’, he added. Shri Rijiju reiterated that every player’s story is inspiring. Sports culture in country sets in when the players are treated as hero. I can say Sports culture has now finally arrived in India and the Prime Minister has led this transformational change from the front, Shri Kiren Rijiju said.

Minister of State for Youth Affairs and Sports Shri Pramanik appreciated that most athletes said they were motivated by the Government support in the last Paralympic cycle. The Prime Minister’s video interaction and calls to each athlete for winning medals had really encouraged them,” he added.

President of Paralympic Committee of India Ms. Deepa Malik lauded the Prime Ministers efforts and initiatives of the Government to make divyang Sportspersons   inclusive in society. The support given to para athletes under TOPS has created history and today everybody is talking about the success of para athletes, she added. Ms Deepa specially highlighted the substantial increase in  representation of women athletes and their success with medals at Tokyo Olympics.

In Tokyo 2020, India won 19 medals, finishing 24th in the overall medal tally among 162 nations competing in Tokyo2020, and ranking 20th on the basis of total medals won. India had won only 12 medals until 2016 since making its Paralympic Games debut in 1968.

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஐந்து தங்கம் மற்றும் எட்டு வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் இன்று பாராட்டு தெரிவித்தார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமாணிக், விளையாட்டு துறை செயலாளர் ரவி மிட்டல், இளைஞர் நலத்துறை செயலாளர் உஷா சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அனைத்து வீரர்களுக்கும் அவர்களது சிறப்பான பங்களிப்பிற்காக வாழ்த்து தெரிவித்த அனுராக் தாகூர், “2016 பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய குழுவின் எண்ணிக்கையே 19 ஆகத் தான் இருந்தது. ஆனால் இந்த முறை நாடு 19 பதக்கங்களையே வென்றுள்ளது. மனித உணர்வே அனைத்தையும் விட மேலானது என்று நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். நமது பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார்.

சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்கான அரசின் ஆதரவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் பாராலிம்பிக் வீரர்கள் தொடர்ந்து சிறந்து விளங்க அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோதியின் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான லட்சியத்தை அடைவதில் இதுவும் ஒரு நடவடிக்கை என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற அனைவருமே நமது உண்மையான நாயகர்கள். கனவு கண்டால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்,” என்றார்.

அரசின் ஆதரவால் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாக கூறிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் நிசித் பிரமாணிக், ஒவ்வொரு வீரர் வெற்றி பெற்ற பின்னரும் அவர்களுடன் பிரதமர் நிகழ்த்திய காணொலி உரையாடல் உண்மையிலேயே அவர்களுக்கு ஊக்கமளித்ததாக கூறினார்.

திவாஹர்

Leave a Reply