பெட்ரபோல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதிய பயணியர் முனையக் கட்டிடம் திறப்பு.

In pursuance of the policy of the Modi Government of encouraging faster economic development and connectivity and under the guidance of the Union Minister of Home Affairs and Minister of Cooperation Shri Amit Shah, a new Passenger Terminal Building (I) at ICP Petrapole was inaugurated on September 17th. This signals a major boost to modernization of border infrastructure and to further strengthen India’s connectivity with Bangladesh.

The inauguration was held jointly by officials from the Government of India and Government of Bangladesh. From the Indian side, the inauguration was done by the Ministers of State for Home Affairs Shri Nityanand Rai, and ShriNisithPramanik,. The Minister of State for Shipping, Government of Bangladesh Mr. Khalid Mahmud Chowdhury, was the Chief Guest from the Bangladesh side. The inauguration took place in the presence of the High Commissioner of India to Bangladesh Shri Vikram Doraiswami. Chairman, Land Ports Authority of India Shri Aditya Mishra, and Additional Secretary and Chairman, Bangladesh Land Port Authority Md. Alamgir, were also present on the occasion. 

ICP Petrapole, the largest land port in South Asia, is the most important port for passengers coming from Bangladesh. It is also the ninth largest international immigration port of India, handling about 23 lakh passengers annually. Built by the Land Ports Authority of India, the new PTB (I) is spread across an area of 1,305 Sqm and is designed to handle around 550 passengers at any point of time.  The new PTB (I) will facilitate smooth and comfortable movement of passengers and is equipped with facilities such as Immigration, Customs and Security under one roof. The Terminal Building is also equipped with 32 immigration counters, 4 customs counters, 8 security counters and has adequate office spaces for allied stakeholders.

As India-Bangladesh celebrate 50 momentous years of diplomatic partnership, all the esteemed dignitaries reaffirmed the importance of strengthening the bilateral relationship and putting in place requisite modern infrastructure facilitating greater people-to-people connectivity.

LPAI is also in the process of constructing a new state-of-the-art Passenger Terminal Building (II) at ICP Petrapole which is planned to cater to half a million handling capacity. The construction work commenced in February 2020 and is expected to be completed by end of 2022.

During the inaugural ceremony, the Chief Guests also laid the foundation stone of a common second cargo gate along the India-Bangladesh border. By setting an example of strong Border Agency Coordination between LPAI and BLPA, this move is expected to speed up the release/clearance of goods at the border crossing through a better institutional arrangement and further enhance bilateral trade and connectivity between the two countries. 

விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் இணைப்பை ஊக்குவிப்பது என்ற மோதி அரசின் கொள்கைகளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலின் கீழ் செப்டம்பர் 17-ஆம் தேதி பெட்ரபோல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதிய பயணியர் முனையக் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துடனான இந்தியாவின் இணைப்பை மேலும் வலுப்படுத்தவும், எல்லை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும் இது மிகச்சிறந்த காரணியாக அமையும்.

இந்தியா மற்றும் வங்கதேச அரசுகளின் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தத் துவக்க விழாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய் மற்றும் நிசித் பிரமாணிக் ஆகியோர் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர். வங்கதேச அரசின் கப்பல் துறை இணை அமைச்சர் திரு காலித் மஹ்மூத் சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வங்கதேசத்திற்கான இந்திய தூதர் திரு விக்ரம் துரைசுவாமி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. இந்திய நில துறைமுகங்கள் ஆணையகத்தின் தலைவர் ஆதித்ய மிஸ்ரா, வங்கதேச நிலத் துறைமுகங்கள் ஆணையகத்தின் தலைவர் முகமது அலம்கிர் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவும் வங்கதேசமும் அரசியல் ரீதியான உறவின் பொன்விழாவைக் கொண்டாடும் சூழலில், மக்களிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை முன்னிறுத்தி, இருதரப்பு உறவை வலுப்படுத்த அனைத்து பிரமுகர்களும் உறுதியளித்தனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply