மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோதி தலைவணங்கி மரியாதை செலுத்தினார்!

The Prime Minister, Shri Narendra Modi has bowed to Mahatma Gandhi on his Jayanti.

In a tweet, the Prime Minister said;

“राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।

I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.”

The Speaker, Lok Sabha, Shri Om Birla, the Prime Minister, Shri Narendra Modi, the Union Minister for Minority Affairs, Shri Mukhtar Abbas Naqvi, the Minister of State for Parliamentary Affairs and Culture, Shri Arjun Ram Meghwal, the Minister of State for External Affairs and Culture, Smt. Meenakashi Lekhi and other dignitaries paid tributes to Mahatma Gandhi on his 152nd birth anniversary, at Parliament House, in New Delhi on October 02, 2021.

The Prime Minister, Shri Narendra Modi paying homage at the Samadhi of Mahatma Gandhi on his 152nd birth anniversary, at Rajghat, in Delhi on October 02, 2021.

The Prime Minister, Shri Narendra Modi performing parikrama at the Samadhi of Mahatma Gandhi on his 152nd birth anniversary, at Rajghat, in Delhi on October 02, 2021.

மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன்.

பெருமதிப்பிற்குரிய பாபுஜியின் வாழ்க்கை மற்றும் லட்சியங்கள், கடமையை பின்பற்றி நடப்பதற்கு நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்; காந்தி ஜெயந்தி தினத்தில் பாபுஜிக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது உன்னத கொள்கைகள் உலகளவில் இப்போதும் தேவைப்படுவதுடன் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிப்பதாக இருக்கும்.

–திவாஹர்.
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply