“இந்தியாவின் நன்செய் நிலங்கள்” என்ற இணையதளத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.

On the occasion of Gandhi Jayanti and heralding the Iconic Week of Azadi ka Amrit Mahotsav of MoEFCC (4-10th October 2021), a web portal – ‘Wetlands of India Portal’ (http://indianwetlands.in/), giving details on wetlands of the country, was launched by the Minister of Environment, Forest and Climate Change, Shri Bhupender Yadav.The portal is a single point access to all information relating to wetlands.

The portal is a dynamic system for processing information and making it available to the stakeholders in an efficient and accessible manner. The portal also hosts capacity building material, data repository, videos and and information for students. Importantly, a dashboard for each State and UT has been developed to access the portal and populate it with information of wetlands in their administration. The portal would be populated by the different States and UTs and additional features may be added in the coming months.

Login credentials have also been provided for Knowledge Partners. The portal also enables citizen engagement. Currently citizens can register themselves and upload wetland related pictures across different themes. Importantly, registered citizens can opt to take the pledge to become wetland mitraand indicate their State/UT and areas of interest. This information would allow States and UTs to contact interested persons for various programs and initiatives.

The portal has been developed under a Technical Cooperation project “Wetlands Management for Biodiversity and Climate Protection” (Wetlands Project) of Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) in partnership with Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH. The project is commissioned by the German Federal Ministry for the Environment, Nature Conservation and Nuclear Safety (BMU) under the International Climate Initiative (IKI).

xxxxxxxxxx

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பில், சுதந்திர தின அமிர்த விழாவின் ஒரு பகுதியாக காந்திஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் நன்செய் நிலங்கள் இணையதளம் என்ற புதிய இணையதளத்தை, இத்துறைக்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்.

நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்துகொள்ள இந்த இணையதளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தங்களது நிலம் பற்றிய தகவல்களை இடம்பெற செய்ய விரும்புவோர் அதனை பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க விரும்புபவர்களை தொடர்புகொள்ள முடியும்.

எம்.பிரபாகரன்.

Leave a Reply