1971-ம் ஆண்டு போரில் பங்கேற்ற இந்திய கடற்படையினருக்கு, வங்கதேச போர்கப்பலில் கவுரவம்.

As part of Birth Centenary celebrations of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, His Excellency Mr Muhammad Imran, High Commissioner of Bangladesh honoured 10 Indian Naval War Veterans from across the country acknowledging their contribution in the liberation of Bangladesh in 1971 at a function hosted onboard BNS Somudra Avijan at Visakhapatnam on 05 Oct 21.   Rear Adm Tarun Sobti, VSM, Flag Officer Commanding Eastern Fleet was the Chief Guest for the event which was attended by Rear Adm Jyotin Raina, NM, VSM CSO (Ops) and other senior officers of the ENC.

வங்கதேச தந்தை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்த தினம் தற்போது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 1971ம் ஆண்டு போரில், வங்கதேச விடுதலைக்கு பங்களிப்பு அளித்த இந்திய கடற்படையின் 10 முன்னாள் அதிகாரிகள் மற்றும் வீரர்களை, விசாகப்பட்டினம் வந்துள்ள வங்கதேச கடற்படை கப்பல் பிஎன்ஸ் சமுத்ர அவிஜனில், இந்தியாவுக்கான வங்கதேச தூதர் மேதகு திரு முகமது இம்ரான் நேற்று கவுரவித்தார்.

திவாஹர்.

Leave a Reply