இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தியா வந்தார்.

Admiral Sir Tony Radakin, First Sea Lord and Chief of Naval Staff, Royal Navy is on a three day official visit to India from 22-24 Oct 21. Adm Radakin interacted with Adm Karambir Singh, Chief of the Naval Staff on 22 Oct 21. Amongst other naval bilateral cooperation issues, the Chiefs emphasised on collaborative mechanisms towards ensuring peace and security in the region. He is also scheduled to visit Indian Navy’s Western Naval Command (at Mumbai) wherein he would interact with VAdm R Hari Kumar, Flag Officer Commanding-in-Chief, Western Naval Command. Adm Radakin would also embark HMS Queen Elizabeth, Flagship of UK CSG 21. 

   Sharing a modern partnership bound by strong ties, the bilateral relationship between India and UK was upgraded to a ‘Strategic Partnership’ in 2004 and further strengthened through reciprocal visits by the Prime Ministers. Subsequently, during the Virtual Summit between the Prime Ministers of both the countries on 04 May 21, ‘Roadmap 2030’ was adopted towards elevating the bilateral ties to a ‘Comprehensive Strategic Partnership’.

The Indian Navy cooperates with the Royal Navy on numerous issues, which include operational interactions such as the KONKAN and Maritime Partnership Exercise, training exchanges, exchange of White Shipping Information and Subject Matter Experts in various fields, all of which are coordinated through the medium of Executive Steering Group (ESG) meetings conducted annually. In addition, warships from both Navies regularly make port calls at each other’s ports

இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார்.

அவர், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங்கை, இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இருதரப்பினரும் ஆலோசித்தனர்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்குக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் செல்லும் இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின், வைஸ் அட்மிரல் ஆர் ஹரிகுமாரைச் சந்தித்துப் பேசுகிறார்.

ஏராளமான விஷயங்களில் இங்கிலாந்து மற்றும் இந்தியக் கடற்படைகள் இணைந்து செயல்படுகின்றன. இருதரப்பினரிடையே கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுகின்றன, கடல்சார் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தப் பயணம் இருநாடுகளிடையேயான கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திவாஹர்

Leave a Reply