இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The Prime Minister, Shri Narendra Modi has greeted all the ITBP personnel on their Raising Day.

In a tweet, the Prime Minister said;

“From dense forests in Arunachal Pradesh to the icy heights of the Himalayas, our @ITBP_official Himveers have answered the nation’s call with utmost dedication. Their humanitarian work during times of disasters is noteworthy. Greetings to all ITBP personnel on their Raising Day.”

இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் தொடங்கி இமய மலையின் பனி படர்ந்த சிகரங்கள் வரை நமது இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பதுப் படை வீரர்கள் தேசத்தின் அழைப்புக்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

பேரிடர்காலங்களில் இவர்களின் மனிதாபிமான பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பதுப் படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आईटीबीपी के सभी कर्मियों को उनके स्थापना दिवस की बधाई दी है।

प्रधानमंत्री ने एक ट्वीट में कहा;

“अरुणाचल प्रदेश के घने जंगलों से लेकर हिमालय की बर्फीली ऊंचाइयों तक, हमारे @ITBP_official हिमवीरों ने देश के आह्वान को अत्यंत समर्पण के साथ निभाया है। आपदाओं के दौरान उनके द्वारा किये गए मानवीय कार्य उल्लेखनीय हैं। आईटीबीपी के सभी कर्मियों को उनके स्थापना दिवस पर बधाई।”

திவாஹர்

Leave a Reply