‘‘மலிவு மற்றும் புதுமை!- அனைவருக்கும் தரமான மருந்துகளை உறுதி செய்தல்’’ பற்றிய இணைய கருத்தரங்கு !- பேராசிரியர் கே.விஜய் ராகவன் தலைமை தாங்கினார்.

As part of activities to commemorate the occasion of 75th anniversary of Indian independence during the year long ‘Azadi Ka Amrit Mahotsav’, the National Pharmaceutical Pricing Authority (NPPA) under the Department of Pharmaceuticals organized a webinar on “Affordability and Innovation: Ensuring Quality Drugs for All” on 29th October, 2021 through video conferencing from 3.00 p.m. to 5.00 p.m.  The webinar was chaired by Prof. K. Vijay Raghavan, Principal Scientific Adviser to the Government of India and was graced by Ms. S. Aparna, Secretary, Department of Pharmaceuticals. Participants from industry, academia, Central and State governments, Price Monitoring Resource Units (PMRUs), civil society, patient advocacy groups from all over the country joined the Webinar.

Prof. K. Vijay Raghavan, in his address, emphasized the need for Indian pharma industry to gear to address challenges arising out of climate change, biodiversity and environmental impacts. He dwelled on necessity of strong industry academia linkages and combinatorial approach of computational and experimental work to push for new drug discovery.

Speaking on the occasion, Ms. S. Aparna, Secretary, Department of Pharmaceuticalshighlighted the fact that NPPA has been at the forefront of commitment of the government to ensure affordable medicines to patients. She also mentioned about government’s support to industry through PLI scheme to innovate the capacities in biologics, gene cell therapy, complex generics, and medicines of the future.

In his welcome address, Shri Kamlesh Kumar Pant, Chairman, NPPA, while welcoming the participants to the webinar, highlighted the role played by NPPA in making medicines available at affordable prices.  He also mentioned about higher prices being approved by NPPA for proposals with incremental innovations.

The panel discussions included experts drawn from various fields i.e.,Dr. Y.K. Gupta, Vice-Chair SNCM & Member, SCAMHP; Shri Pankaj Patel, Chairman of Zydus Cadila; Dr. S. Chandrasekhar, Director, CSIR-IICT; Shri Manoj Jhalani, Director, Department of UHC/Health Systems & Life Course, Regional Office for South-East Asia, World Health Organization (WHO); Shri Deepak Bagla, Managing Director & CEO, Invest India and Dr. Ratna Devi,Chair of the International Alliance of patient Organisation (IAPO). The panelists highlighted the various facets that touch upon this important area of affordability and innovation.  It was agreed that for a strong innovative environment to be there in the country, a multi-pronged strategy and approach would be desirable.  Prof. Javed Iqbal, the moderator, in his concluding remarks highlighted the importance of strong industry academia linkages as the research can lead to solutions that are economic, effective and efficient in their delivery.

Vote of thanks at the webinar was delivered by Dr. Vinod Kotwal, Member Secretary, NPPA,who thanked the PSA, the Chief Guest and Secretary, Department of Pharmaceuticals, moderator, panelists and the participants in the Webinar.

xxxxxxxx

இந்திய விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ‘‘மலிவு மற்றும் புதுமை: அனைவருக்கும் தரமான மருந்துகளை உறுதி செய்தல்’’ பற்றிய இணைய கருத்தரங்கை, நேற்று காணொலி காட்சி மூலம் மருந்து துறையின் கீழ் உள்ள தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (NPPA) நடத்தியது. இதற்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய கே.விஜய் ராகவன், பருவநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இந்திய மருந்து துறையின் அவசியத்தை வலியுறுத்தினார். புதிய மருந்துகளுக்கான கண்டுபிடிப்புக்கு உந்துதல் அளிக்க தொழில் துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வு பணியின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

மருந்துகள் துறையின் செயலாளர் திருமிகு. எஸ்.அபர்னா பேசுகையில், நோயாளிகளுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். உயிரியல், மரபணு செல் சிகிச்சை, சிக்கலான மரபியல் மற்றும் எதிர்கால மருந்துகள் ஆகியவற்றின் திறன்களில் புதுமையை ஏற்படுத்த உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) மூலம் அரசு ஆதரவு அளிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply