பெண்களுக்கு சம சொத்துரிமைகள் வழங்க குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல் .

The Vice President, Shri M Venkaiah Naidu today called for providing equal property rights to women and highlighted the importance of fully empowering them for the country to make progress.

Participating in the 20th anniversary celebrations of Swarna Bharat Trust at Venkatachalam, Nellore, he pointed out that women constituted nearly 50 per cent of the country’s population and said they should be encouraged to participate in various fields on par with men.

Deploring atrocities against women, Shri Naidu reiterated the need to provide reservations to women in Parliament, apart from imparting skills in various vocations.

Expressing his satisfaction that the Swarna Bharat Trust over the last 20 years has been fulfilling his dream to empower the needy and marginalized sections, particularly in the rural areas, Shri Naidu said that thousands of young rural men and women have been trained in various vocations with many of them becoming successful entrepreneurs. “Most importantly, farmers, women and youth constitute the focus of this Trust. Such service to people is the highest form of devotion”, he added. 

Shri Naidu said that he always believed that the poor and marginalized sections need to be empowered through education and vocational skills.

Pointing out that the Trust had never taken any kind of help from the government, he termed it as “no mean achievement” and complimented the Managing Trustee, Smt. Deepa Venkat, trustees and all those who enabled the Trust to meet its objectives.

Underlining the important role of agriculture in the country’s economic progress, he called upon all stakeholders to bestow greater attention on agriculture. Similarly, India’s demographic dividend should be fully realized by skilling and empowering the youth.

Referring to the urban-rural divide, the Vice President called for bridging it with increasing urgency and said that it would also check migration to cities and urban centres from our villages.

The Vice President lauded the Union Government for setting a new tradition in the selection of Padma awardees and conveyed his appreciation to Prime Minister, Shri Narendra Modi and Union Home Minister, Shri Amit Shah, who was present on the occasion.

Responding to the remarks made by Shri Amit Shah on the passage of the bill relating to abrogation of Article 370 in the Rajya Sabha under the Chairmanship of Shri Naidu, the Vice President said it was a historic moment in his life as he had always espoused the cause of total integration of Jammu and Kashmir with the rest of India.

He said that people all over the country rejoiced after the bill was passed following a detailed discussion.

Referring to COVID-19 pandemic, the Vice President  appealed to the people to shed vaccine hesitancy and get themselves vaccinated.

Union Home Minister, Shri Amit Shah, President of Swarna Bharat Trust, Shri Kamineni Srinivas, Trustee of Swarna Bharat Trust, Smt. Deepa Venkat Immani, Shri Muppavarapu harshvardhan, trustees, staff and trainees of the trust were among those present on the occasion.

xxxxxxx

பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்க வேண்டும் எனவும், நாடு முன்னேற பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கடாச்சலம் பகுதியில் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 20ம் ஆண்டு கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்குபெறுவதை ஊக்குவிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுக்க வேண்டும். பல தொழில்களில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஊரக பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற, ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை பணியாற்றியுள்ளது திருப்தி அளிக்கிறது. இதில் பலர் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். ஏழைகளை கல்வி மற்றும் தொழிற் கல்வி மூலமாக முன்னேற்ற வேண்டும். வேளாண்மை மீது அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தயக்கத்தை போக்கி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதஸ் சர்மா

Leave a Reply