காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் நாளை மத்திய அரசின் செயலர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையேற்று விவாதிக்கிறார்.

Union Minister for Finance & Corporate Affairs, Smt. Nirmala Sitharaman, will lead a team of seven Secretaries from the Ministry of Finance and Ministry of Corporate Affairs to discuss matters of development and growth of India’s maiden International Financial Services Centre (IFSC) at GIFT City, Gandhinagar on 20th November, 2021. The Ministers of State for Finance, Shri Pankaj Chaudhary and Dr. Bhagwat Kishanrao Karad would also be joining the discussions.The discussions will focus on

  1. The role of GIFT-IFSC as gateway to global financial services for Indian corporates within India
  2. Attracting global financial business to India and
  3. Growth as Fintech global hub.

The Union Finance Minister will also be visiting key infrastructure facilities at GIFT City and interacting with various stakeholders/entities having presence in the IFSC. The visit underlines the commitment of GoI towards developing GIFT-IFSC as India’s premiere financial services centre and dominant gatewayfor global financial flows into and out of India. The discussions will bring together a confluence of ideas and strategies for faster development of GIFT-IFSC which was created with the vision of onshoring offshore financial activities and thus embodies the spirit of Atmanirbhar Bharat.

In pursuit of the vision, collaborative efforts have been made by GoI, Government of Gujarat, GIFT City and International Financial Services Centre Authority (IFSCA), the unified financial sector regulator for GIFT-IFSC, to provide world class financial regulations, vibrant infrastructure, competitive tax regime and a plethora of opportunities for exploring innovative and diverse financial products and services such as aircraft leasing, bullion trading and global in-house centres.   With some of the best-in-league infrastructure for incubation of start-ups in the form of Fintech accelerators and lab and with global events such as ‘IFSC Beyond Boundary Fintech festival’ and hackathons being on the anvil, GIFT-IFSC is rapidly emerging as a thriving Fintech hub in the region.

xxxxxxxxxxx

மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 நவம்பர் 20-ம் தேதி காந்திநகரின் கிஃப்ட் சிட்டியில், மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் ஏழு செயலர்களைக் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று, இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின்( ஐஎப்எஸ்சி ) வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான விஷயங்கள் பற்றி விவாதிக்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி, டாக்டர் பகவத் கிருஷ்ணாராவ் கரத் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்பார்கள்.

இந்தியாவுக்குள், இந்திய பெருநிறுவனங்களுக்கான உலக நிதிச் சேவைகளுக்கு வாயிலாக செயல்படும் கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யின் பங்கு, இந்தியாவுக்கு உலக நிதி வர்த்தகத்தை ஈர்ப்பது, ஃபின்டெக்-கை உலக மையமாக வளர்ப்பது ஆகியவை குறித்து விவாதம் கவனத்தில் கொள்ளும்.

கிஃப்ட் சிட்டியில் உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிடும் மத்திய நிதியமைச்சர், ஐஎப்எஸ்சி-யில் கலந்து கொள்ளும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவார். இந்தப்பயணம், கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யை இந்தியாவின் பிரதானமான நிதிச் சேவைகள் மையமாகவும், உலக நிதி வரவும், இந்தியாவிலிருந்து செல்லவும் வாயிலாக மாற்றுவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பறைசாற்றும். தற்சார்பு இந்தியா என்னும் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யின் விரைவான வளர்ச்சிக்கான உத்திகளையும், யோசனைகளையும் அறிந்து கொள்ள விவாதம் உதவும்.

உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த நிதிச் சேவை ஒழுங்குமுறை அமைப்பை கிஃப்ட்- ஐஎப்எஸ்சி –க்கு வழங்க, மத்திய அரசு, குஜராத் மாநில அரசு, சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையம் ( ஐஎப்எஸ்சிஏ) ஆகியவை இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply