எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும்!- குடியரசுத் தலைவர் கோவிந்த்.

Institutions like HBTU should inculcate spirit of innovation and entrepreneurship in their students, said the President of India, Shri Ram Nath Kovind. He was addressing the centenary celebrations of the Harcourt Butler Technical University in Kanpur today (November 25, 2021). 

The President said that HBTU has been recognized for its contribution in the fields of oil, paint, plastic and food technologies. The glorious history of this institution is linked to the industrial development taking place in India since the beginning of the 20th century. The technology and human resources provided by HBTU has been instrumental behind the fame of Kanpur as ‘Manchester of the East’, ‘Leather City of the World’ and ‘Industrial Hub’.

 The President said that when HBTU is celebrating its centenary, the country is celebrating Azadi Ka Amrit Mahotsav to commemorate 75 years of independence. And in the year 2047, when the country will be celebrating the centenary of independence, HBTU will be completing its 125 years. Pointing to the current ranking of HBTU in the National Institutional Ranking Framework (NIRF) which is at 166th, the President said that it should be the endeavor of all stakeholders of HBTU that by the year 2047, this university should be ranked among the top 25 institutes of the country. He emphasized that to achieve this goal they have to work with determination. He was confident that all stakeholders would make every effort to take HBTU and the country to new heights.

 Emphasizing on the need of innovation and technology development in India, the President said that only those countries in the world remain in the forefront, which give priority to innovation and new technology and continuously enable their citizens to face the challenges of the future. Our country has also increased its credibility in the field of technology but we still have a long way to go. In this context, the role of institutions like HBTU becomes important. He said that our technical institutions should inculcate spirit of innovation and entrepreneurship in their students. Students should be provided such an environment from the very beginning in which they can contribute to the development of the country by becoming a ‘job giver’ instead of a ‘job seeker’.

 Pointing to the low participation of girl students in technical education, the President said that he had attended convocations of many educational institutions across the country where he observed that the performance of girls was very impressive. But in the field of technical education participation of girl students is not satisfactory. He said that today the need of the hour is to encourage more and more girls to come forward in the field of technical education. It would boost women empowerment. 

Referring to the Swachh Survekshan Awards 2021 held in New Delhi last Saturday, the President noted that in the Swachh Survekshan among the urban bodies of the country, Kanpur city jumped to 21st place in 2021 from 173rd in 2016. He said that he knew people of Kanpur.  If they decide to do something, they achieve it. He urged them to make the goal of cleanliness of the city a mass movement. He expressed confidence that Administration and Municipal Corporation of Kanpur would take inspiration from Indore city, which is consistently ranked first in the country in cleanliness, and make efforts to rank Kanpur in the five cleanest cities of the country.

xxxxxx

எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எச்பிடியு) நூற்றாண்டு விழாவில் இன்று (நவம்பர் 25, 2021) அவர் உரையாற்றினார்.

எண்ணெய், வண்ணப்பூச்சு, நெகிழி, உணவுத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் இதன் பங்களிப்புக்காக எச்பிடியு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். 20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இந்தியாவில் உருவாகியிருக்கும் தொழில் துறை மேம்பாட்டோடு இணைந்தது என்பது இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க வரலாறாகும். ‘கிழக்குப்பகுதியின் மான்செஸ்டர்’ ‘உலகின் தோல் நரகம்’, ‘தொழில் துறை குவி மையம்’ என்று புகழப்படும் கான்பூரின் பின்னணியில் தொழில்நுட்பம் மற்றும் மனித வளத்தை வழங்கியதில் எச்பிடியு முக்கியமானதாக விளங்கியுள்ளது.

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் தலைவர், புதிய கண்டுபிடிப்புக்கும், புதிய தொழில்நுட்பத்திற்கும், முன்னுரிமை வழங்கும் நாடுகள் மட்டுமே உலகில் முன்னணியில் இருப்பதாகவும், தொடர்ந்து தங்களின் குடிமக்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளவர்களாக மாற்றுவதாகவும் கூறினார். நமது நாடு தொழில்நுட்பத்துறையில் தமது நம்பகத்தன்மையை அதிகரித்துக் கொண்டுள்ளது என்றாலும், நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நெடியது என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வியில் மாணவியரின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்று கூறிய திரு ராம் நாத் கோவிந்த், தொழில்நுட்பக் கல்வியில் மேலும் மேலும் கூடுதலாக மாணவியரைப் பயிலச் செய்வது காலத்தின் தேவையாகும் என்றும் இது மகளிருக்கு அதிகாரம் அளித்தலை அதிகப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply