எல்லை சாலைகள் அமைப்பின் மோட்டார் சைக்கிள் குழு, 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது.

Key Highlights

  • India@75 BRO Motorcycle Expedition is commemorating Azadi ka Amrit Mahotsav by travelling to all four corners of India spreading the message of National Integration, Nation Building and Road Safety Awareness.
  • The expedition was flagged off from Delhi by Hon’ble Raksha Mantri Shri Rajnath Singh on 14 Oct 2021.
  • It has completed its Fourth leg after reaching Kolkata on 27 November 2021 and covered more than 10,000 Kms after 44 Days of Non-Stop Riding.
  • Next leg of the expedition heads for ‘Kanyakumari’.

India@75 BRO Motorcycle Expedition successfully completed the fourth leg covering 3,200 Kms in 12 days through six states before reaching Kolkata on 27 November. The team passed through the hilly terrains of the North Eastern states of Assam, Nagaland, Manipur, Mizoram & Meghalaya before touching the East Coast at Kolkata. The team passed through the cities of Jorhat, Dimapur, Imphal, Silchar, Aizawl, Shillong, Alipurduar, Malda before reaching Kolkata.

The expedition was flagged off from New Delhi by Raksha Mantri Shri Rajnath Singh on 14th October 2021, as it traversed through the high altitudes and snow bound areas of Himachal, Leh & Ladakh, Jammu & Kashmir. In the second leg, it traversed through the plains of Punjab, hills of Uttarakhand and the Indo-Gangetic plains of Uttar Pradesh, Bihar & West Bengal before finishing the leg at Siliguri. In the leg three, the expedition navigated through Nathu La, Gangtok, Kalimpong, Hashimara, Guwahati, Tezpur, Itanagar, Pasighat and reached the eastern town of Doom Dooma in Assam before heading for Kolkata.

During this leg, the expedition team conducted motivational lectures and connected with the young & dynamic school children, college students & NCC Cadets at Jorhat, Dimapur, Imphal, Silchar Aizawl, Shillong, Alipurduar, Malda and Kolkata. It also conducted in-depth discussions with the youth on how they can contribute in nation building. The team was thrilled by the interest and queries the youth showed on joining BRO and the Indian Army and serve the country. The team was able to spread the message of Road Safety Awareness by conducting numerous quizzes and outreach programmes almost every day involving all age groups along the route. The team interacted with locals, visited orphanages & old age homes and spent considerable time by visiting the veterans at different places.

The Team received warm welcome at every place they visited. They interacted with Smt Sarita Devi, former International Boxer & Rajeev Gandhi Khel Ratna Award Winner and Shri L Ibomcha Singh, Indian Boxing Coach & Dronacharya Awardee. They were flagged off by key state dignitaries i.e.  Hon’ble Governor of Manipur Shri LA Ganeshan, who interacted with the Expedition team and commended BRO for the development of road infrastructure in the North East. Shri Pu Robert Romawia Royte, Minister of Sports & Youth Services, Mizoram himself took part in the expedition driving his motorcycle and saw off the team at the outskirts of Aizawl.

The India @75 BRO Motorcycle Expedition has covered more than 10,000 Kms till date and is almost midway of its journey. The team members have created unforgettable memories, lifelong bonds, generated keen interest among the masses and importantly stimulated road safety awareness among the citizens. The Expedition will now move to its next destination at the Southernmost tip of India Kanyakumari.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள எல்லை சாலைகள் அமைப்பினர், 4 கட்ட சுற்றுப் பயணத்தில் 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடும் வகையில், எல்லை சாலைகள் அமைப்பினர், நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். தேசிய ஒற்றுமை, சாலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் கடந்த அக்டோபர் 14ம் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் கட்ட பயணத்தில் இமாச்சலப் பிரதேசம், லே, லடாக், ஜம்மு, காஷ்மீர் மலைப் பகுதிகளில் இந்த குழுவினர் பயணம் மேற்கொண்டனர்.

இரண்டாவது கட்ட பயணத்தில் பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டனர்.

3வது கட்ட பயணத்தில், எல்லை சாலைகள் அமைப்பினர் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர்.

நான்காவது கட்ட பயணத்தில், 6 மாநிலங்களில் 3,200 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டனர். 44 நாட்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட அவர்கள், கடந்த 27ம் தேதி கொல்கத்தா சென்றடைந்தனர். இதுவரை இந்த குழுவினர் 10,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளனர்.

இந்த பயணத்தில் மோட்டார் சைக்கிள் குழுவினர் பள்ளி,கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினரை சந்தித்து உரையாற்றினர். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் எப்படி பங்களிக்க முடியும், என்பது குறித்தும் ஆலோசித்தனர்.

அடுத்த கட்ட பயணத்தில் கன்னியாகுமரி நோக்கி செல்கின்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply