எமது ”UTL MEDIA” செய்தி மற்றும் ஊடக நிறுவனத்திற்கு கீழ்காணும் பணிகளுக்கு தகுதியும், நேர்மையும், ஒழுக்கமும் மற்றும் சமூக அக்கறையும் கொண்ட ஆண்/ பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிருபர்கள்
வீடியோ கேமராமேன்கள்
சிறப்பு செய்தியாளர்கள்
மொழிபெயர்ப்பாளர்கள்: (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும் மற்றும் மொழிபெயர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
செய்தி வாசிப்பாளர்கள்
உதவி ஆசிரியர்கள்
பிழை திருத்துனர்
கணினி ஆபரேட்டர்கள்: (தமிழ் ஆங்கிலம் டைப்பிங் அவசியம்)
பக்க வடிவமைப்பாளர்கள் (Page Designer)
வரைகலை வடிவமைப்பாளர்கள் (Graphic Designer)
விளம்பர மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள்
விளம்பர மற்றும் விற்பனை மேலாளர்கள்
முக்கிய குறிப்பு:
ஊடகத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
வேலையில்லை என்பதற்காகவோ (அல்லது) வேறு வேலை கிடைக்கும் வரை இங்கு பணியாற்றலாம் என்ற எண்ணத்திலோ யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.
மது, புகை மற்றும் போதைப் பழக்கம் உள்ளவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புள்ள நபர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: