குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

Prime Minister Shri Narendra Modi will address the Gurpurab celebrations of Guru Nanak Dev Ji at Gurudwara Lakhpat Sahib in Kutch, Gujarat on 25 December 2021, at around 12:30 PM , via video conferencing.

Every year from 23rd December to 25th December, Sikh Sangat of Gujarat celebrate the Gurpurab of Guru Nanak Dev Ji at Gurudwara Lakhpat Sahib. Guru Nanak Dev ji had stayed at Lakhpat during the course of his travels.  Gurudwara Lakhpat Sahib has his relics including wooden footwear and palkhi (cradle) as well as manuscripts and markings scripts of Gurmukhi.

The Gurudwara had suffered damages during the 2001 earthquake. The then Gujarat Chief Minister, Shri Narendra Modi, had undertaken urgent efforts to ensure repair of the damages. This step showed the deep reverence of the Prime Minister for the faith, as also reflected in multiple recent endeavours, including the celebrations of 550th Parkash Purab of Guru Nanak Dev Ji, 350th Parkash Purab of Guru Gobind Singh Ji, and 400th Parkash Purab of Guru Tegh Bahadur ji.

xxxxxxxxxxxx

குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள குருத்வாரா லாக்பட் சாஹிபில் 2021, டிசம்பர் 25 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை குஜராத்தின் சீக்கிய சங்கத்தினர் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். குருநானக் தேவ் அவர்கள் தமது பயணத்தின் போது லாக்பட்டில் தங்கியிருந்தார். மரத்தாலான காலணி, சாய்வு மேசை, குர்முகியின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அவரது நினைவுச் சின்னங்கள் குருத்வாரா லாக்பட் சாஹிபில் உள்ளன.

2021 பூகம்பத்தின் போது இந்த குருத்வாரா கடுமையாக சேதமடைந்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி இந்த சேதங்களை சரி செய்வதை உத்தரவாதப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமயத்தின் மீதான பிரதமரின் ஆழ்ந்த மரியாதையை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. குரு நானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவையும் அவரது அண்மைக்கால பலவகை முயற்சிகளைப் பிரதிபலித்தன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply