முன்னெச்சரிக்கை நடவடிக்கை!-குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது.

As a precautionary measure against the spread of COVID-19, tour of Rashtrapati Bhavan and Rashtrapati Bhavan Museum for the general public will remain closed from tomorrow (January 1, 2022) till further notice. The Change of Guard ceremony will also not take place till further notice. 

xxxxxxxxx

கொவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் மாளிகை  சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்கு நாளை முதல் (ஜனவரி1,2022) அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, காவலர் மாற்ற நிகழ்ச்சியும் நடைபெறாது.

திவாஹர்

Leave a Reply