The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to the great Thiruvalluvar on Thiruvalluvar Day.
In a tweet, the Prime Minister said;
“On Thiruvalluvar Day, I pay tributes to the great Thiruvalluvar. His ideals are insightful and practical…they stand out for their diverse nature and intellectual depth. Sharing a video I took last year of the Thiruvalluvar Statue and Vivekananda Rock Memorial in Kanyakumari
xxxxxxxxxx
திருவள்ளுவர் தினத்தன்று மகான் திருவள்ளுவருக்குப் பிரதமர் நரேந்திர மோதி புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது :
“திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
–திவாஹர்