இலங்கைக்கு ஒரு சகோதரனாக இருந்து இந்தியா,அனைத்து உதவிகளையும் செய்யும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இலங்கையில் பேச்சு.

இலங்கைக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.வி.விக்னேஸ்வரன்
உடன் மிகவும் நுண்ணறிவு நிறைந்த கலந்துரையாடல் நடததினார்
.

அதன் பிறகு இலங்கை யாழ்ப்பாண சிறையில் உள்ள தமிழகத்தை சார்ந்த மீனவர்களை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சந்தித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிககளை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார்.

கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply