இந்தியாவும் – ஜப்பானும் 70 ஆண்டுகள் இருதரப்பு உறவில் உறுதியாக இருந்ததாகவும் எதிர்காலத்தில் இந்த தோழமை தொடரும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்,

குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையதிதில் வந்திறங்கிய அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply