பாமக கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
–சி.கார்த்திகேயன்