பாமக கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோதியை நேற்று (09.06.2022) அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோதியை நேற்று (09.06.2022) தில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் பற்றி கோரிக்கை விடுத்தார்.
–சி.கார்த்திகேயன்