நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் பெருமக்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.