மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.

மத்தியப்பிரதேச ஆளுநர் மங்குபாய் பட்டேல், மணிப்பூர் ஆளுநர் இல கணேசன், மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.

இதனை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply