தகுதியுள்ள இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மாநில சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய அவர், திறமையான இளைஞர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எஸ்.திவ்யா