ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோதியை, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன், பிரதமரை இன்று சந்தித்துப் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply