உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.கொரியாவின் Changwon-ல் நடைபெற்று வரும் இப்போட்டியின் 10 மீட்டர் மகளிர் பிரிவில் அவர் இப்பதக்கத்தை கைப்பற்றினார்.

திவாஹர்

Leave a Reply