நகர்புறங்களில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறைக்கான அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சி.கார்த்திகேயன்