இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும் !-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.