நாட்டின் முப்படை புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவம், விமானம் மற்றும் கடற்படைக்கு தனித் தனியாக தளபதிகள் உள்ள நிலையில், முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது.
மேலும், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜென்ரல் அனில் சௌகான் நாளை பதவியேற்க்க உள்ளார்.
திவாஹர்