பிரதமர் நரேந்திர மோதி, போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
“போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.”
திவாஹர்