அவசர கால மருத்துவக் குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த கருத்தரங்கத்தில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை.

அவசர கால மருத்துவக்குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கத்திற்கு, புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இயற்கை பேரிடர் காலங்களில் அவசர கால நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின்  நடைமுறைகளை மற்ற நாடுகளும் பின்பற்றலாம் என்றார்.

திவாஹர்

Leave a Reply