Home|News|இந்தியா|குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை. குடியரசு தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “இன்று காலை தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.” எஸ்.சதிஸ் சர்மா Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.