திறந்த சந்தைத் திட்டத்தில் கோதுமை விற்பனை: இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு.

வெளிச்சந்தையில் கோதுமையின் மொத்த மற்றும் சில்லறை விலையைக் குறைக்கும் வகையில் 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் சார்பில், தரமான மற்றும் சராசரி கோதுமை (FAQ), தளர்வு அடிப்படையிலான கோதுமை (URS) ஆகியவற்றை மொத்த விற்பனைக்காக திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (டி) கீழ் விற்பனை செய்யப்படவுள்ளது.

திவாஹர்

Leave a Reply