முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியா தம்பதியின் மகள் டானியாவுக்கு சமீபத்தில் 2-வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
கே.பி.சுகுமார்