ஐஎன்எஸ் விக்ராந்த்தில் சிறிய ரக போர் விமானத்தை (கடற்படை) விமானிகள் தரையிறக்கியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கப்பல்படையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளரின் டுவிட்டுக்கு பதிலளித்த பிரதமர், தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மிகச்சிறப்பு! தற்சார்பு இந்தியா தொடர்பான முயற்சிகள் முழு வீச்சில் உள்ளது.”
எஸ்.சதிஸ் சர்மா