மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா, மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார். இன்று பதவியேற்ற அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“@சங்மாகன்ராட் அவர்கள் மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மேகாலயாவை புதிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு வாழ்த்துக்கள்.”
எஸ்.சதிஸ் சர்மா