Home|News|இந்தியா|அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோவை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹெச்.இ. ஜினா ரைமண்டோவை நேற்று சந்தித்தார். பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: அமெரிக்க வர்த்தக செயலாளர் @SecRaimondo உடன் பயனுள்ள சந்திப்பு நேற்று நடைபெற்றது திவாஹர் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.