பிரதமர் நரேந்திர மோதியுடன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொரீன் போக்டன்-மார்ட்டின் சந்திப்பு.

பிரதமர்  நரேந்திர மோதி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய பொதுச் செயலாளர் டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்தார். சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினர்.

திருமிகு டோரின் போக்டன்- மார்ட்டின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர், வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

“@ITUSecGen டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து நாங்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினோம்.

திவாஹர்

Leave a Reply